Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…வெளியுலக தொடர்பு விரிவடையும்…விட்டு கொடுத்து செல்வது ரொம்ப சிறப்பு..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். இன்று காரிய வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்வது மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்காரத்தையும் செய்து இன்றைய நாளை தொடங்குங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |