இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களை ஹெலிகாப்டர் பயணம் செய்வது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏனெனில் இளவரசர் வில்லியம் அவருடைய மகனான ஜோர்ஜ் பிறந்த பிறகு சுமார் 115 மைல்கள் லண்டன் மற்றும் நார்ஃபோக் பகுதிகளுகிடையே விமானத்தில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவருடைய இந்த பழக்கத்தாலயே மகாராணியார் காலநிலை மாறுபாட்டை கருத்தில்கொண்டு இளவரசர் ஹரியையும் அவருடைய குடும்பத்தினரையும் பலமுறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.