அடுத்தாண்டில் இங்கிலாந்து பொது மக்களின் பார்வையிலிருந்து மகாராணியார் படிப்படியாக குறைந்து அவருடைய பேரனான இளவரசர் வில்லியம் அந்நாட்டின் நீண்டகால மன்னராக இருக்கப் போகிறார் என்ற கணிப்பை பிரபல மனநல ஊடக நிறுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல மனநல ஊடக நிறுவனரான deborah அடுத்தாண்டு மகாராணியாரின் அரச குடும்பம் சில சிக்கலான சம்பவங்களை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்கணிப்பை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது அடுத்தாண்டில் இங்கிலாந்தின் மகாராணியான 2 ஆம் எலிசபெத் தங்கள் நாட்டு மக்களின் முன்பு தோன்றுவது படிப்படியாக குறையப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராணியாரின் பேரனான இளவரசர் வில்லியம் இனிவரும் காலங்களில் இங்கிலாந்து நாட்டின் அடுத்த மன்னராக இருக்கப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.