Categories
கல்வி

பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ..!!

போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை தடுக்கும் விதமாக நவீன முறையில் சான்றிதழ்களை வழங்குமாறு உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது .

கல்லூரிகளில் வழங்கப்படும் மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை மாணவர்களிடம் பாதுகாப்பான முறையில் வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

போலி சான்றிதழ்களை தடுத்து உண்மைத்தன்மையை கண்டறியும் வகையில் QR code, 3D logo ஆகியவற்றைக் கொண்டு நவீன முறையில் தயாரித்து வழங்கவும் ,  சான்றிதழில் மாணவர்களின் பெயர் ,படிப்பு விவரம் ,மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பதிவு செய்து வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |