Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்”….! புது ஜெர்சியில் புஜாரா …!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நடைபெறுகிறது.

இங்கிலாந்தில்  வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. சவுண்ட் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில்  பங்குபெறும் வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வருகின்ற 2 ம் தேதி இந்திய அணி வீரர்கள்  ,தனி விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர் . இந்நிலையில் இந்த தொடரில்  இடம்பெற்றுள்ள, புஜாரா  சமூக வலைதளத்தில்  “இதுதான் புதிய கிட்  ,மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்”, என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |