Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! கடன் தொல்லை இருக்காது….! பணவரவு இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! கடன் பிரச்சனைகள் சரியாகும்.

இன்று பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை உருவாகும். பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குறைகள் மாறிவிடும். முன்னேற்றத்திற்கு உகந்த பாதை வழி வகுத்துக் கொள்வீர்கள். சோகங்கள் மாறி சுகம் ஏற்படும். உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் இருக்கும். வருமானத்தையும் உங்களால் சிறப்பான முறையில் பெருக்கிக்கொள்ள முடியும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாராட்டும் புகழும் கண்டிப்பாக கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். நிர்வாகத்திறமை பலித்துவிடும். கடன் பிரச்சினைகள் சரியாகிவிடும்.

மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க முடியும். குடும்பத்தில் பெரிய பிரச்சினைகள் இருக்காது. காதல் கைக்கூடி நிம்மதியான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்பங்கள் ஏற்படும். கல்வியில் முன்னேற கூடிய வாய்ப்புகள் எளிமையாக இருக்கின்றது. விளையாட்டு துறையிலும் மாணவர்கள் சாதிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் கருநீலம்

Categories

Tech |