மகரம் ராசி அன்பர்களே.! அனைவரிடமும் கலகலப்பாக இருப்பீர்கள்.
இன்று வசீகரமான தோற்றத்திற்கு சொந்தக்காரராக இருப்பீர்கள். அனைவரையும் கவரக் கூடியவளாக இருப்பீர்கள். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். சராசரி அளவில் பணவரவு இருக்கும். அது உங்களுக்குப் போதும் என்ற மனநிலையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சுப செய்திகள் வரக்கூடும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழல் இருக்கும். காதல் கைகூடும். காதல் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தும். அக்கம்பக்கத்தில் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அனைவரிடமும் கலகலப்பாக இருப்பீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைமைகள் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிடும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் யாவும் விலகிச் செல்லும். திருமணத் தடைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இலட்சிய நோக்கோடு பயணங்கள் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பின்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு