Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! பாராட்டுக்கள் வந்து சேரும்….! நேர்மையான எண்ணம் இருக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! புகழும் பாராட்டும் வந்து சேரும்.

இன்று மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடுவீர்கள். உங்களுடைய மனதில் நேர்மையான எண்ணங்கள் நிறைந்து காணப்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களுடைய முடிவுகள் இருக்கட்டும். அதற்கு ஏற்றவாறு உங்களுடைய செயல்பாடுகள் இருக்கட்டும். தொழிலில் அபிவிருத்தி நிலை உருவாகும். பிள்ளைகளுடைய நல்ல செயல் பெருமையைத் தேடிக் கொடுக்கும். உங்களுடைய தனித்திறமை வெளிப்படும். புகழும் பாராட்டுகளும் ஒரு பக்கம் இருக்க வீண் பகையும் தேவையில்லாத மன வருத்தங்களும் ஒரு பக்கம் இருக்கும். இரண்டையுமே அனுபவிக்க கூடும். தாயார் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். மன கவலை இருக்கும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் விரைவில் கிடைக்கும் பாக்கியம் இருக்கின்றது. கணவன்-மனைவிக்கிடையே பெரிய அளவு பிரச்சினைகள் வேண்டாம். எல்லாம் சுமுகமாக செல்லும். இரவல் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டாம். கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்து வாங்கி கொள்ளுங்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு சுமுகமாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். கல்வியில் சாதனை படைக்கக் கூடிய யோகம் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் சிவப்பு

Categories

Tech |