Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்

தேவையான  பொருட்கள் :

ஆப்பிள் – 1

வாழைப்பழம்- 1

சப்போட்டா- 1

கொய்யா- 1

சர்க்கரை  – 1 கப்

சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன்

டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன்

fruits hd க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு கிளற  வேண்டும் .  ஜாம் பதம் வந்ததும் , எசன்ஸ் சேர்த்து இறக்கினால் சுவையான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்  தயார் !!!

Categories

Tech |