Categories
உலக செய்திகள்

மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும் …. தீயிட்டு அழிக்கப்பட்ட போதை பொருள்கள் …. மியான்மர் அரசின் அதிரடி நடவடிக்கை …!!!

போதை பொருள்  தடுப்பு தினத்தையொட்டி மியான்மர் நாட்டில் போதை மருந்துகள்  கொட்டி தீயிட்டு அழிக்கப்பட்டது.

மியான்மர் நாட்டில் சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி சுமார்  2,560 கிலோ ஹெராயின், 3,870 கிலோ ஓபியம் போன்ற போதை மருந்துகள் யாங்கூன் பகுதியில் கொட்டி தீயிட்டு அழிக்கப்பட்டது. இதையடுத்து போதை மருந்துகளை பறிமுதல் செய்வது ,அழிப்பது போன்ற பணிகளில் காவல்துறையினர் மட்டுமே செயல்பட முடியாது என்றும் பொதுமக்களும் போதை மருந்து அழிக்கும்  விவகாரத்தில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |