Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி மற்றும் 3 மகன்களுடன் இயக்குனர் ஹரி… வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

இயக்குனர் ஹரி அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஹரி ‘தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து சாமி, ஐயா ,அருள் ,ஆறு ,தாமிரபரணி உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருந்தார் . மேலும் ஹரி-சூர்யா கூட்டணியில் வெளியான ‘சிங்கம்’ சீரியஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் ஃபிரீதாவை இயக்குனர் ஹரி திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் . தற்போது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இயக்குனர் ஹரி இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |