Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சி” மாணவர்களுக்கு அறிவுரை…. எம்.பி செய்த செயல்….!!

அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் எம்.பி கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து கனிமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, கிருமிநாசினி, முகக் கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், பள்ளி தலைமையாசிரியர் கணேசன் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |