Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகர் சத்தியராஜ்..!!!

 மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பழுவேட்டையராக நடிக்க பிரபல நடிகர்  ஒப்பந்தமாகியுள்ளார்.

பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்பட்டனர். சோழ அரசு உருவானதிலிருந்து ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டும் வரை நடந்த நிகழ்வுகளை கல்கி என்பவர் ஆதரத்தோடு பொன்னியின் செல்வன் என்ற நாவலில் எழுதியுள்ளார். இந்நாவலில் உள்ள 60-கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், வீரபாண்டியன், பூங்குழலி, ஆழ்வார்கடியான், நந்தினி ஆகியோர் முக்கியமானவர்கள்.

Image result for சத்யராஜ்

 

Categories

Tech |