மணிமேகலை மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் திருமணம் செய்துகொண்ட பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிய தொடங்கினார். இவர் நடன நிகழ்ச்சி, MR அண்ட் MRS சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார்.
இவர் சமீபத்தில் தான் BMW கார் வாங்கிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுருந்தார். அந்த வகையில், இவர் மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கிறார். புதிய காருடன் இவரும் இவரது கணவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
https://www.instagram.com/p/CWsUPrWpWcw/?utm_source=ig_embed&ig_rid=cdd958b7-20a5-4367-96a3-cedfc693b87c