Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள்”…. எதிலும் லாபம்….!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்படையும் நாளாகவே இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். இன்று குடும்பத்தில் குழப்பம், பணத்தட்டுப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள்.

குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டிகளும் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனசுக்குப் பிடித்த ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |