அக்கட்சியின் மாநில செயலாளர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அப்போது பேசிய அவர் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறை -வேற்றியுள்ளோம் என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மற்றும் மதுரை வேட்பாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் சு.வெங்கடேசன் என்று கூறி வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.
Categories