ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதம்சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா குறித்து அந்நாட்டின் பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தில் மதம்சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மதம் சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான மசோதா குறித்து அந்நாட்டின் பிரதமர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆஸ்திரேலிய நாட்டில் மத சுதந்திரத்தை கடைபிடிப்பதென்பது மனிதர்களுக்கு ஆக்சிஜன் எவ்வளவு தேவையோ அது போன்றது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த வாரத்தில் மேல் குறிப்பிட்டுள்ள மசோதாவிற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.