மஸ்ரூம் ப்ரைட் ரைஸ்
தேவையான பொருள்கள்
காளான் -பத்து
சாதம்- ஒரு கப்
பூண்டு- 3 பல்
சோம்பு- ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ்- ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் -ஒரு டீஸ்பூன்
வெங்காயம் -கால் கப்
ஆலிவ் ஆயில்- 3 டீஸ்பூன்
முட்டையை -1
உப்பு- தேவையான அளவு
செய்முறை
சாதம் உதிரியாக இருக்க வேண்டும் காளானை நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும் ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். உப்பு முட்டை மற்றும் சாஸ் வகைகள் ஊற்றி 3 நிமிடம் வதக்கி சாதத்தை சேர்க்கவும் 7 நிமிடம் வதக்கி வெங்காயம் தாள் மற்றும் மிளகுத்தூள் தூவி ஒரு கிளறி கிளறி விட வேண்டும்.
எப்போது மஸ்ரூம் ப்ரைட் ரைஸ் ரெடி