Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “மாஸ் என்ட்ரி”….. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நடிகை அஞ்சலி…. செம குஷியில் போட்டியாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியில் யார் நுழைவார் என்று எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவியது.

இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் நடித்துள்ள ஃபால் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் அஞ்சலி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். நடிகை அஞ்சலியை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் குஷியாகி விட்டார்கள். மேலும் அஞ்சலி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |