Categories
சினிமா தமிழ் சினிமா

”எதற்கும் துணிந்தவன்” படத்தின் மாஸ் அப்டேட்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன் ‘ படத்தின் டீசர் தீபாவளியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யாபொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் லேட்டஸ்ட் அப்டேட்...ஒரே நேரத்தில் இணைந்த 2  பிரபலங்கள் | 2 more popular celebrities joined in suriya's etharkum  thunindhavan - Tamil Filmibeatசில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளன்று இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர், தீபாவளியான நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை கேட்ட சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |