Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

‘மாஸ்டர்’ படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் விஜய் சேதுபதியின்  மார்க்கெட் உயர்ந்து வருகிறது .

Image result for rk suresh

அதேபோல் இந்தப் படத்தில் குட்டி பவானியாக நடித்த மகேந்திரனுக்கும் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது . இப்படிப்பட்ட மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்திற்கு தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டவர் .  ஒரு சில காரணங்களால் மாஸ்டர் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது .

Categories

Tech |