சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Registrar, Assistant Registrar
காலி பணியிடங்கள் – 04
விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.06.2021
கல்வித் தகுதி: Master Degree
வயது வரம்பு: 35 வயது முதல் 56 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் ரூ.47000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
பணியிடம்: திருச்சி
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.iiitt.ac.in/downloads/news/Non-TeachingRecruitment-IIITT_2021May04.pdf