Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துடன் மாஸ்டர் பட நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

தல அஜித்துடன் மாஸ்டர் பட நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெறாத காட்சியில் நடித்து இருந்தவர்தான் நடிகை சுரேகா.

இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சுரேகா தல அஜித்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை அவர் தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/itsSurekhavani/status/1388367667338235904

Categories

Tech |