மாஸ்டர் பட நடிகை படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோவான இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
https://www.instagram.com/p/CSl4IVJMhfc/?utm_source=ig_embed&ig_rid=f83fff34-3845-420e-afc9-cf38490cac29
இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் நடிகை மாளவிகா மோகனன் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவகிறார். இந்த நிலையில் தற்பொழுது படுகவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார்.