இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: 10 ,12-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 22
சம்பளம் : ரூ21,700 -ரூ 29,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.01.2022
இணையத்தள முகவரி: joinindiancoastguard.gov.in