Categories
வேலைவாய்ப்பு

மாதம் 78,000 சம்பளத்தில் …. இந்திய போட்டி ஆணையத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க …!!!

இந்திய போட்டி ஆணையத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி :Joint Director General & Deputy Director -General

 

கல்வி தகுதி :Bachelor’s degree in law/Economics/Commerce/Business Administration with finance& accounts                                   CA /CS /Cost Accountant

 

சம்பளம் :ரூ 78,800-ரூ 2,09,200

 

விண்ணப்பிக்க கடைசி நாள் :15.02.2022

 

விண்ணப்பிக்கும் முறை :offline

இணையதள முகவரி :https://www.cci.gov.in/

 

மேலும் விவரங்களுக்கு : https://www.cci.gov.in/sites/default/whats_ newdocument/deputation.pdf 

 

 

Categories

Tech |