Categories
வேலைவாய்ப்பு

Diplomo.,MBA படித்தவர்களுக்கு …. மத்திய அரசில் அசத்தலான வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

அரசு நீர்மின்சக்தி கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Fitter, Electrician,Civil and Others

காலிப்பணியிடங்கள்: 66

கல்வி தகுதி: ITI.,Diplomo.,MBA .,PG degree .

வயது வரம்பு: 18-30

சம்பளம் : ரூ 29,600-ரூ 1,80,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2022

இணையத்தள முகவரி: www.nhpcindia.com

Categories

Tech |