சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஓய்வுபெற்ற அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனத்தின் பெயர்: Central Bank of India
பதவி : Retired Officer
காலிப்பணியிடங்கள் : 535
சம்பளம்:ரூ.40,000 -ரூ.1,00,000
வயது வரம்பு : 63
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2022
இணையதள முகவரி: