இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில்(SEBI) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer Grade -A
காலி பணியிடங்கள்: 120
கல்வி தகுதி: Degree ,B.E
வயது வரம்பு: 18-30
சம்பளம் :ரூ28,150 -ரூ55,600
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2022
இணையத்தள முகவரி : www.sebi.gov.in