சென்னை பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
காலிப் பணியிடங்கள்: 5
பதவி : chief executive officer , office assistant & other
சம்பளம் : ரூ 10,000 – ரூ 70,000
கல்வித்தகுதி :M.sc .,MBA .,Computer Knowledge
விண்ணப்பிக்க கடைசி நாள் :28.02.2022
மேலும் விவரங்களுக்கு
https://www.unom.ac.in/index.php?route=administration/appointments