Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய்… வயிற்று வலி… சின்னதா டிப்ஸ்… ட்ரை பண்ணிப்பாருங்க….!!!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த டிப்ஸ்:

கற்றாழை சாறு,  அருமையான மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் பானம். மாதவிடாய் காலத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு பருகினால், வயிற்று வலி விலகும். அது மட்டுமில்லாமல் உடலும் சுத்தமாகும்.

மிதமான சூட்டிலுள்ள வெந்நீருடன்,  கொஞ்சம் எலுமிச்சை சாறு  பிழிந்து விட்டு, சிறிது அளவு உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில்  ஏற்படும், வயிற்று வலி நீங்கும்.

வெந்தயத்தை ஊறவைத்து அதை மறுநாள் காலையில், அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும்  வலிகள்  அனைத்தும் நீங்கும்.

Categories

Tech |