தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் பொழுது, மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுரையில் 1, 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தார்.