Categories
பல்சுவை

உங்கள் குழந்தைகள்…. கணிதத்தில் GENIUS ஆக வேண்டுமா….? அப்ப இத விளையாட சொல்லுங்க….!!

பல்லாங்குழி விளையாடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மன ஓட்டத்தை படிக்கக்கூடிய திறனை பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் கற்றுக் கொள்ளலாம். கால்குலேட்டர் ரிஸ்க் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். மனக்கணக்கு எளிதாக போட கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு. அடிக்கடி விளையாடுவதன் மூலம் அடிக்கடி கால்குலேட்டர் உபயோகிக்க தேவையில்லை.

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை இந்த விளையாட்டை அதிகம் விளையாடினால் அவர்கள் நாளடைவில் கணிதப் பாடத்தில் எளிமையாக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாய்ப்புண்டு. முக்கியமாக மன அழுத்தத்தை நீக்குவதில் இந்த விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

Categories

Tech |