தமிழ்நாடு டாஸ்மார்க் பார் உரிமையாளர் நல சங்க மாநில தலைவர் அன்பரசன் மதுபாட்டில்களை 50 சதவீதம் தொகையை குறைக்க வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடையில் பணியாளர்கள் மது பாட்டில் ஒன்றுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் மாதங்களுக்கான மாதாந்திர உரிமை தொகையை 50 சதவீதம் குறைத்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நல சங்க மாநில தலைவர் திரு அன்பரசன் வலியுறுத்தி உள்ளார்.