Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. நள்ளிரவு 1 மணி வரை அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |