Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விற்பனை நடக்குதா…. தீவிர ரோந்து பணி…. போலீஸ் நடவடிக்கை….!!

மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரங்கராஜ் மற்றும் மணிமேகலை ஆகியோர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

அதனால் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |