மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.