கோவையில் நாளுக்கு முன் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 25 தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: எம்பிபிஎஸ்.
சம்பளம்: மாதம் ரூபாய் 60,000.
நேர்காணல்: 31.5.2021.
நேரம்: காலை 10 மணி, அனைத்து அசல் ஆவணங்களுடன் வரவேண்டும்.
இடம்: கோவை மாநகராட்சி அலுவலகம்