Categories
வேலைவாய்ப்பு

MBBS முடித்தவர்களுக்கு…. யூபிஎஸ்சி சிஎம்எஸ் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

பதவி பெயர்: ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள்

மருத்துவ அதிகாரி- 314

உதவி பிரிவு மருத்துவ அதிகாரி – 300

பொது கடமை மருத்துவ அதிகாரி – 03

பொது கடமை மருத்துவ அதிகாரி Gr-2 – 70

கல்வித் தகுதி: MBBS

வயது வரம்பு: 21 – 35

கடைசி தேதி : ஏப்ரல் 26

கூடுதல் விவரங்களுக்கு:

www.upsconline.nic.in

Categories

Tech |