Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளில் சேர….. இன்று(செப்..22) முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று  22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று  தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெறும்.www.tnhealth.tn.gov.intnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |