Categories
வேலைவாய்ப்பு

MBBS, BDS படித்தவர்களுக்கு ….. SIMCO கிருஷ்ணகிரியில் வேலை ….உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

தென்னிந்திய மல்டி ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் கிருஷ்ணகிரி, செவிலியர், மருத்துவர், துப்புரவு பணியாளர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: South India Multi-State Agriculture Co-Operative Society Ltd

பணி: Nurse, Doctor, Pharmacist, Sanitary Worker

கல்வித்தகுதி: MBBS, BDS, B.Sc, D.Pharm, 5th

சம்பளம்: Rs. 15,200 – 60,000/-, 12,000 – 50,000, 10,000 – 30,000

கடைசி தேதி: 31.01.2022

மேலும் விவரங்களுக்கு: www.simcoagri.com

Categories

Tech |