Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க 2 பேருக்கும் சண்டை…. என்னை மன்னிக்காத ரசிகர்கள்… என்ன சொல்கிறார் மெக்ராத்..!!

இதில் தென்ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சினை 4 ரன்கள் எடுத்த நிலையில் மெக்ராத் வீழ்த்தியிருப்பார். இதுகுறித்து தற்போது மெக்ராத் கூறுகையில் ‘‘எனக்கும் சச்சினுக்கும் இடையில் மிக சிறப்பாக கிரிக்கெட் சண்டை நடைபெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் நான் அதிகமான நேரத்தை செலவழித்து வருகின்றேன். இந்தியா எனக்கு இரண்டாவது சொந்த வீடு மாதிரி தான். இங்கு ஏராளமான நண்பர்கள் எனக்கு இருக்கின்றனர். ஆனால், 2003-ஆம் ஆண்டு உலக  கோப்பை இறுதி போட்டியில் சச்சினை அவுட்டாக்கிய உங்களை நங்கள் இன்னும் மன்னிக்கவில்லை என இங்கேயிருப்பவர்கள் (இந்திய ரசிகர்கள்) கூறுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

Categories

Tech |