திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம்
பணி: temporary faculty
காலிப்பணியிடங்கள்: 42
கல்வித்தகுதி: ME, M. TECH, PG, PhD
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2021
சம்பளம்: ரூ. 50,000
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://recruitment.nitt.edu/tmpfac21/ இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை அறிய, விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.nitt.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.