டிஆர்டிஓவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி ஆகும்.
நிறுவனம்: டிஆர்டிஓ
பணி: Junior Research Fellow (JRF)/ Senior Research Fellow (SRF)
காலிப்பணியிடங்கள்: 02 காலியிடங்கள்
வயது வரம்பு: 28-30
கல்வித்தகுதி: ME/ M.Tech/ M.Phil/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
சம்பளம்: ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை
தகுதியானவர்கள் நாளைகுள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் விண்ணப்பங்களை பெறலாம்.
https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/ApplicationFormDIAT_Advt05-2021.pdf