நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் (ME, M.TECH) சேருவதற்கு விண்ணப்பித்த 3,073 மாணவர்களில் 1,659 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் மொத்தம் உள்ள 10 ஆயிரம் இடங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை 8,347 ஆக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்கு செல்வோர் மட்டுமே முதுநிலை பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதன் காரணமாக எண்ணிக்கை குறைந்து வருவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
Categories