Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான மீட் பால்ஸ் மஞ்சூரியன் ரெடி ….!!

                                               மீட் பால்ஸ் மஞ்சூரியன்

தேவையான பொருள்கள்

மீட் பால்- 8

வெங்காயம்- ஒன்று

கேரட்- ஒன்று

குடைமிளகாய்- ஒன்று

எண்ணெய்- தேவைக்கேற்ப

சூப் கியூப்- ஒன்று

சோயா சாஸ்- 2 டீஸ்பூன்

டொமேட்டோ சாஸ் -2 டீஸ்பூன்

சில்லி சாஸ்- 2 டீஸ்பூன்

கார்ன் மாவு- 2 டேபிள் ஸ்பூன்

ஆனியன்- 2

Image result for மீட் பால்ஸ் மஞ்சூரியன்

 

செய்முறை

முதலில் மீட் பால்சை கொஞ்சம் எடுத்து எண்ணெய்  விட்டு வைக்கவும். பிறகு கேரட் கோஸ் குடமிளகாய் ஆனியன் ஆகியவற்றை நீளமாக கட் செய்து கொள்ளவும். ஆனியன் சிறிதாக கட் செய்து வைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் காய்கள் வதக்கிய சூப் சேர்க்கவும் அதிலேயே உப்பு இருக்கும்.

பின்பு சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து மீட் பால் சை போட்டு பிரட்டவும் .பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன் மாவை ஒரு சிறிய கப் அளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும் ஆனியன் கட் செய்து தூவவும்.

     இப்போது சுவையானமீட் பால்ஸ் மஞ்சூரியன் 

Categories

Tech |