Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் உருவாவதை தடுக்க… இந்தச் சாறு குடியுங்கள்…!!

புரதச் சத்து நீர்ச் சத்து இரும்புச் சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.

  • ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவிபுரிகிறது.
  • பெருங்குடலை சுத்தப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.
  • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நல்லது.
  • சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவது நன்மை பயக்கும்.
  • கோதுமைப்புல் சாறு தினமும் குடித்து வருவதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.
  • இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து உடல் எடை குறைக்க உதவி புரியும்.
  • கோதுமைப்புல் சாறு குடிப்பதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
  • சளி இருமல் பிரச்சினைகளுக்கு கோதுமை புல் சாறு அருமருந்தாக அமையும்.

Categories

Tech |