Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…சுபச் செய்திகள் வரும்…கவனம் தேவை…

மீன ராசி அன்பர்களே…!       சுபச் செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேவை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போல தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இன்று முக்கியமான பணியை நிறைவேற்றி ஓரளவு விலகிச்செல்லும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும். வசீகரமான பேச்சால் காதலில் வயப்படக்கூடிய சுழல் இருக்கும்.  நிதி மேலாண்மை சீர்படும். பொருளாதாரமும் ஓரளவு சிக்கல் இல்லாமல் செல்லும். சமூக அக்கறையுடன் சில பணிகளை மேற்கொள்வீர்கள்.

பொது வட்டாரத்தில் நல்ல மதிப்பும் நல்ல பெயரும் எடுக்கக்கூடிய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் எடுத்துச் செல்வீர்கள். முக்கியமான பணியை நீங்குமே கொள்ளும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |