மீன ராசி அன்பர்களே…! தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியில் இருந்த தொய்வு அகலும். பகைவர்கள் விலகிச்செல்வார்கள். காரியத்தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும்.
எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனக்குழப்பங்கள் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்களும் சாதகமான பலனையே கொடுக்கும். உற்றார் உறவினரின் சிறுதுளிகள் கொஞ்சம் மன சங்கடங்கள் ஏற்படலாம் மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு மூலம் அனைத்து விஷயங்களையும் நீங்கள் சமாளித்து முன்னேறி செல்வீர்கள்.
புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலில் உண்டு. கூடுமானவரை திருமண முயற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.