மீன ராசி அன்பர்களே…! பண வரவு இருமடங்காகும் நாள் ஆக இருக்கும். வரன்கள் வாழியில் தேடி வந்து சேரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இனிமையான நாளாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். இன்று எதையும் நீங்கள் சிந்தித்து முடிவு செய்ய வேண்டியிருக்கும். மனம் உற்சாகமாக அடைய மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசித்து மகிழுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
இளம்மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம்மஞ்சள் நிறம்.